India Languages, asked by Megha2387, 11 months ago

ஒரு நாணயம் மூன்று முறை சுண்டப்படுகின்றன. குறைந்தபட்சம் ஒரு பூ கிடைக்க நிகழ்தகவு காண்க.

Answers

Answered by steffiaspinno
0

குறைந்தபட்சம் ஒரு பூ கிடைக்க நிகழ்தகவு =\frac{7}{8}

விளக்கம்:

ஒரு நாணயம் மூன்று முறை சுண்டப்படும்போது கிடைக்கும் நிகழ்தகவுகள்

S = { HHH,THH,HTH,HHT,TTT,HTT,THT,TTH}

n(S) = 8

B என்பது குறைந்தபட்சம் ஒரு பூ கிடைக்க நிகழ்தகவு

B = {THH,HTH,HHT,TTT,HTT,THT,TTH}

n(B)=7

P(B)=\frac{n(B)}{n(S)}

         =\frac{7}{8}

குறைந்தபட்சம் ஒரு பூ கிடைக்க நிகழ்தகவு =\frac{7}{8}

Similar questions