India Languages, asked by Hjstyle4959, 11 months ago

3 x+y-2=0,5 x+2 y-3=0,2 x-y-3=0 ஆகிய கோடுகளால் இணைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு காண்க.

Answers

Answered by siddharth329
0

Please use English because I don't understand this language.

Answered by steffiaspinno
0

\triangle \mathrm{ABC}இன் பரப்பு = ௦ ச.அலகுகள்

விளக்கம்:

3x+y-2=0.......(1)

5x+2y-3=0.......(2)

2x-y-3=0..........(3)

1 \Rightarrow 3 x+y=2

2\Rightarrow 5 x+2 y=3

(1) \times 2 \Rightarrow 6 x+2 y=4

(2) \quad \Rightarrow 5 x+2 y=3

(1)-(2)=>x \quad=1

Xன் மதிப்பை (1)ல் பிரதியிட

3 x+y=2

3(1)+y=2

y=2-3=-1

y=-1

வெட்டும்புள்ளி = B(1,-1)

(2) \quad \Rightarrow 5 x+2 y=3

(3) \times 2=4 x-2 y=6

(2) + (3 ) = 9x = 9

x = 1

x ன் மதிப்பை (2)ல் பிரதியிட

5 x+2 y=3

5(1)+2 y=3

2 y=3-5

y = -1

வெட்டும்புள்ளி = C(1,-1)

(1) \Rightarrow 3 x+y-2=0

(3)=>2 x-y-3=0

(1)  + (3) = 5x - 5 = 0

x = 1

x ன் மதிப்பை (1) ல் பிரதியிட

3 x+y-2=0

3(1)+y-2=0

y + 1 = 0

y = -1

வெட்டும்புள்ளி = A(1,-1)

A(1,-1) , B(1,-1), C(1,-1) என்பவை ஒரே புள்ளிகள்.

\triangle \mathrm{ABC}இன் பரப்பு = ௦ ச.அலகுகள்

Similar questions