India Languages, asked by shreyatripathi8163, 9 months ago

. Q(3,-2) மற்றும் R(-5,4) ஆதி புள்ளிகளை இணைக்கும் நேர்கோட்டிற்கு இணையானதும் P(-5,2) என்ற புள்ளி வழி செல்வதுமாக நேர்கோட்டின்
சமன்பாட்டை காண்க

Answers

Answered by steffiaspinno
0

நேர்கோட்டின் சமன்பாடு 3 x+4 y+7=0

விளக்கம்:

Q(3,-2) , R(-5,4)

நேர்கோட்டின் சமன்பாடு

\frac{y-y_{1}}{y_{2}-y_{1}}=\frac{x-x_{1}}{x_{2}-x_{1}}

=\frac{y-(-2)}{4-(-2)}=\frac{x-3}{-5-3}

=>\frac{y+2}{4+2}=\frac{x-3}{-8}

-8 y-16=6(x-3)

6 x+8 y-18+16=0

6 x+8 y-2=0.........(1)

m=\frac{-x}{y}

   =\frac{-6}{8}

   = \frac{-3}{4}

புள்ளி வழி செல்லும் (-5,2) நேர்கோட்டின் சமன்பாடு

y-y_{1}=m\left(x-x_{1}\right)

y-2=\frac{-3}{4}(x-(-5))

y-2=\frac{-3}{4}(x+5)

4(y-2)=-3(x+5)

4 y-8=-3 x+13

3 x+4 y-8+15=0

3 x+4 y+7=0

நேர்கோட்டின் சமன்பாடு 3 x+4 y+7=0

Similar questions