India Languages, asked by zareen256, 11 months ago

.A(-5,7),B(-4/K),C(-1,-6) D(4,5) ஆகியவற்றை முனைகளாக கொண்ட நாற்கரத்தின் பரப்பு 72 அலகுகள் எனில் K இன் மதிப்பை காண்க

Answers

Answered by steffiaspinno
1

K இன் மதிப்பு = -5

விளக்கம்:

A(-5,7),B(-4/K),C(-1,-6) D(4,5)

நாற்கரத்தின் பரப்பு = 72 அலகுகள்

நாற்கரம் ABCDன் பரப்பு

\Rightarrow 1 / 2\left|\begin{array}{lllll}x_{1} & x_{2} & x_{3} & x_{4} & x_{1} \\y_{1} & y_{2} & y_{3} & y_{4} & y_{1}\end{array}\right|

\Rightarrow 1 / 2\left|\begin{array}{ccccc}-5 & -4 & -1 & 4 & -5 \\7 & k & -6 & 5 & 7\end{array}\right|= 72

\Rightarrow 1 / 2[(-5 k+24-5+28]--28-k-24-25=72)]

\Rightarrow-5 k+18+28+28+k+49=72 \times 2

\Rightarrow-4 k+47+77=72 \times 2

\Rightarrow-4 k+124=144

\Rightarrow-4 k=144-124

\Rightarrow-4 k=20

k=\frac{20}{-4} \Rightarrow-5

K இன் மதிப்பு = -5

Similar questions