Math, asked by dhananjay4645, 1 year ago

ஆ‌தி‌ப்பு‌ள்‌ளியை மையமாக உடைய வ‌ட்ட‌த்‌தி‌ன் ஆர‌ம் 30 அலகுக‌ள் அ‌‌ந்த வ‌ட்ட‌ம் ஆய அ‌ச்சுகளை வெ‌ட்டு‌ம் பு‌ள்‌ளிகளை கா‌ண்‌க. இ‌வ்வாறான எ‌ந்த இரு பு‌ள்‌ளிகளு‌க்கு‌ம் இடையே உ‌ள்ள தொலைவை‌‌க் கா‌ண்க

Answers

Answered by anshikasrivastava78
0

Answer:

sorry can't understand ........

Answered by steffiaspinno
1

விளக்கம்:

பிதாகரஸ் தேற்றத்தின் படி,

\begin{aligned}&A B^{2}=O A^{2}+O B\\&A B^{2}=30^{2}+30^{2}\end{aligned}      

&A B=\sqrt{900+900}\end{aligned}

A B=\sqrt{1800}

=\sqrt{2 \times 30 \times 30}

A B=30 \sqrt{2} அலகுகள்.

Similar questions