Math, asked by Avayviolet3396, 11 months ago

ஒரு வ‌ட்ட‌த்‌‌தி‌ன் மைய‌ம் (-4,2) அ‌‌ந்த வ‌ட்ட‌த்‌தி‌ல் (-3,7) எ‌ன்பது ஒரு முனை எ‌னி‌ல் ம‌ற்றொரு முனையை‌க் கா‌ண்க

Answers

Answered by sandeeep75
0

Answer:

I AM UNABLE TO READ THIS LANGUAGE MAY BE ITS ANSWER WILL FOUND IN CLASS 10

MATHS NCERT BOOK

IN 7 CHAPTER

Answered by steffiaspinno
0

விளக்கம்:

AB ன் நடுப்புள்ளி =(-4,2)

ஒரு முனை A(-3,7) கண்டுபிடிக்க,

மற்றொரு முனை B(x, y)

$\left(\frac{x_{1}+x_{2}}{2}, \frac{y_{1}+y_{2}}{2}\right)=M(x, y)

AB ன் நடுப்புள்ளி என்பது

$\left(\frac{-3+x}{2}, \frac{7+y}{2}\right)=(-4,2)

-3+x=-8,7+y=4

x=-8+3, y=4-7

x=-5, y=-3

∴ மற்றொரு முனை (-5,-3) ஆகும்.

Similar questions