தொடக்க ஹரப்பா காலகட்டம் என்பது _______ ஆகும். அ) பொ.ஆ.மு 3000-2600 ஆ) பொ.ஆ.மு 2600-1900 இ) பொ.ஆ.மு 1900-1700 ஈ) பொ.ஆ.மு 1700-1500
Answers
Answered by
0
Answer:
i cannot understand your language
Answered by
1
பொ.ஆ.மு 3000-2600
சிந்து நாகரிகம்
- சிந்து நாகரிகம் என்பது பொ.ஆ.மு. 3000 கால அளவில் இந்தியாவின் வட மேற்குப் பகுதியிலும் பாகிஸ்தானிலும் தோன்றிய நாகரிகங்களும் பண்பாடுகளும் ஆகும்.
- சிந்து நாகரிகம் ஹரப்பாவில் முதன் முதலில் அடையாளம் காணப்பட்டதால் அது ஹரப்பா நாகரிகம் எனவும் அழைக்கப்படுகிறது.
- திடீரென்று ஒரே நாளில் ஹரப்பா நாகரிகம் தோன்றவில்லை.
- ஏறத்தாழ பொ.ஆ.மு 7000 கால அளவில் புதிய கற்காலக் கிராமங்களின் தொடக்கம் ஹரப்பா பகுதியில் நடைபெற்றது.
- ஹரப்பா நாகரிகம் பல்வேறு படிநிலைகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.
- தொடக்க ஹரப்பா காலகட்டம் என்பது பொ.ஆ.மு 3000-2600 ஆகும்.
- முதிர்ச்சி அடைந்த ஹரப்பா காலகட்டம் என்பது பொ.ஆ.மு 2600-1900 ஆகும்.
- பிற்கால ஹரப்பா காலகட்டம் என்பது பொ.ஆ.மு 1900-1700 ஆகும்.
Similar questions