India Languages, asked by emasthampy8676, 9 months ago

உலக புகையிலை எதிர்ப்பு தினம்
அ) மே 31 ஆ) ஜுன் 6
இ) ஏப்ரல் 22 ஈ) அக்டோபர் 2

Answers

Answered by steffiaspinno
0

மே 31

  • புகையிலையில் நிக்கோட்டின் என்னும் ஆல்கலாய்டு உள்ளது.
  • இது நச்சுதன்மை வாய்ந்த தீங்கு விளைக்கின்ற பொருளாகும்.
  • புகையிலை வாயில் வைத்து மெல்லுபவர்களுக்கு மேலும் மேலும் சுவைக்க தூண்டுவதற்கு காரணமாக இருப்பது நிக்கோட்டின்.
  • எந்த ஒரு பொருள் நம்மை அதன் வசபடுத்துகிறதோ அப்போது அந்த பொருளுக்கு நாம் அடிமை ஆகிறோம்.
  • இவ்வாறு புகையிலைக்கு அடிமையாகுவதால் வாய் புற்றுநோய் ஏற்படுகிறது.
  • புகையிலையை பயன்படுத்தி புகை பிடிப்பதால் தொண்டை போன்ற சுவாச பாதைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
  • இது நுரையீரல் புற்றுநோயையும் உண்டாக்குகிறது.
  • இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் சிறுகுடலில் புண்களை ஏற்படுத்துதல் ஆகியவை புகையிலை பயன்படுத்துவதால் உண்டாகின்றன.
  • இத்தகைய தீங்கு விளைவிக்கின்ற புகையிலையின் பயன்பாட்டை எதிர்ப்பதற்காக மே 31 ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
Similar questions
Math, 4 months ago