35 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பில் ஒவ்வொருவருக்கும் முதல் வரை’ எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்களும், மாணவிகளும், உள்ள விகிதமானது 4:3 ஆகும். வரிசை எண் மாணவர்களில் தொடங்கி முடிவடைகிறது.ஒருவர் வகுப்பில் இருந்து தேர்ந்தெடுக்கபடுகிறார. அவர் பகு எண் வரிசையாக கொண்ட மாணவியாக இருக்க நிகழ்தகவு காண்க
Answers
Answered by
0
Answer:
ne Tamil a
OK answer is
I am tn but English coaching can u translate in tamil
please mark as brainliest
Attachments:
Answered by
0
பகு எண் வரிசையாக கொண்ட மாணவியாக இருக்க நிகழ்தகவு
விளக்கம்:
மொத்த மாணவர்கள் = 35
மாணவர் , மாணவி விகிதம் = 4:3
= 7
B என்பது மாணவர்
G என்பது மாணவி
B = { 1,2,3,4.........20}
G = { 21,22,23,24........35}
பகு எண் வரிசையாக கொண்ட மாணவியாக இருக்க நிகழ்தகவு
GC = { 21,22,24,25,26,27,28,30,32,33,34,35}
n(GC) = 12
பகு எண் வரிசையாக கொண்ட மாணவியாக இருக்க நிகழ்தகவு
Similar questions