4. பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் ஒன்று __________ இல்லாமை
1.வாக்குரிமை 2. பேச்சுரிமை 3. சொத்துரிமை
உரிய விடையைத் தேர்த்தெழுதுக / Choose the correct answer
Chapter8 பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனை-
Page Number 44 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடை:
பெண் அடிமை ஆனதற்கு உரிய
காரணங்களுள் ஒன்று சொத்துரிமை இல்லாமை
விளக்கம்:
பெரியார் பெண்ணுரிமை மறுப்புக்கான காரணங்களை நன்கு ஆராய்ந்தார். பெண்களுக்கு வழிவழியாய் வரும் சொத்துரிமை மறுக்கப்பட்டமையே அவர்களின் அடிமை வாழ்வுக்கு அடிகோலியது என்று உணர்ந்தார். பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்கப்பட்டால் அவர்களுக்கு இருக்கும் எல்லா வகையான அடிமைத்தனங்களும் ஒழிந்துபோகும்.
ஆதலால், பெண்கள் தாராளமாகவும், துணிவுடனும் முன்வந்து சொத்துரிமைக்கு கிளர்ச்சி செய்ய வேண்டியது மிகவும் இன்றியமையாத உடனடி செயலாகும்" என்று பெரியார், தம் கட்டுரைகளில் எழுதியும், மேடைகளில் பேசியும் வந்தார். அவரது சிந்தனை இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
Similar questions
History,
8 months ago
Biology,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Science,
1 year ago
Biology,
1 year ago