4 முயலின் முன்கடைவாய்ப் பற்களுக்கும் பின் கடைவாய் பற்களுக்கும்
இடையேயான இடைவெளிப்பகுதி டயாஸ்டீமா எனப்படும்.
Answers
Answered by
0
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று தவறானது ஆகும்.
விளக்கம்
முயலின் பல் அமைப்பு
- முயலின் பற்கள் எலும்பு போன்ற கடினமான அமைப்பினால் உணவுப் பொருட்களை வெட்டுதல், மெல்லுதல், அரைத்தல் முதலிய செயல்கள் எளிதாக நடக்கின்றன.
- முயல்கள் இரு முறை தோன்றும் பல் அமைப்பினை பெற்று உள்ளது.
- முயலில் பற்கள் வெவ்வேறு வகையாக உள்ளது.
- இந்த பல் அமைப்பிற்கு மாறுபட்ட பல் அமைப்பு என்று பெயர்.
- பாலூட்டிகளில் வெட்டும் பற்கள், கோரைப் பற்கள், முன் கடைவாய்ப் பற்கள் மற்றும் பின்கடைவாய்ப் பற்கள் என நான்கு வகையான பற்கள் காணப்படுகின்றன.
- வெட்டும் பற்கள் மற்றும் முன் கடைவாய்ப் பற்களுக்கு இடையே காணப்படும் இடைவெளிப் பகுதியான டயாஸ்டீமா அல்லது பல் இடைவெளி மெல்லும் போதும், அரைக்கும் போதும் உணவைக் கையாளப் பயன்படுகிறது.
Answered by
1
ஒரு டயஸ்டெமா (பன்மை டயஸ்டெமாட்டா) என்பது இரண்டு பற்களுக்கு இடையில் ஒரு இடைவெளி அல்லது இடைவெளி. பல வகை பாலூட்டிகள் டயஸ்டேமாட்டாவை ஒரு சாதாரண அம்சமாகக் கொண்டுள்ளன, பொதுவாக கீறல்கள் மற்றும் மோலர்களுக்கு இடையில். டயஸ்டெமாட்டா குழந்தைகளுக்கு பொதுவானது மற்றும் வயதுவந்த பற்களிலும் இருக்கலாம். டயஸ்டெமாட்டா முதன்மையாக தாடைக்கும் பற்களின் அளவிற்கும் இடையிலான உறவில் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. லேபல் ஃப்ரெனுலம் (லிப் திசு) இழுத்தால், அது பற்களைத் தவிர்த்து, இரண்டு முன் பற்களின் மையத்திற்கு இடையில் ஒரு டயஸ்டெமாவை ஏற்படுத்தும்.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
Chemistry,
10 months ago
Biology,
1 year ago