4. யாரையோ நீமடக்கொடி' - யார் யாரிடம் கூறியது?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter6 சிலப்பதிகாரம்-
Page Number 38 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
yaar don't write in tamil
Answered by
1
விடை :
'யாரையோ நீ மடக்கொடி" - இது தன் முன் வந்து நின்ற கண்ணகியிடம் பாண்டிய மன்னன் கூறியது.
விளக்கம்:
இந்த வரி வாயில் வந்து கோயில் காட்ட என்று தொடங்கும் பாடலின் வருகிறது.
வாயில் வந்து, கோயில் காட்ட,
கோயில் மன்னனைக்
குறுகினள் சென்றுழி-
நீர் வார் கண்ணை,
எம் முன் வந்தோய்!
யாரையோ, நீ? மடக்கொடியோய்!’
வாயிலோன் கண்ணகியிடம் வந்து அவளை அழைத்துச் சென்று கோயிற்கண் மன்னனைக் காட்ட, கோயிற்கண் அரசனை அணுகிச் சென்று நின்ற கண்ணகியிடம், அரசன் நீரொழுகும் கண்களுடன் எம் முன்னர் வந்து நின்ற இளங்கொடி போன்றவளே நீ யார் என்று கேட்டார்.
Similar questions
Environmental Sciences,
8 months ago
Science,
8 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
History,
1 year ago