43 ) பத்தியினைப் படித்து அதன் கீழே உள்ள வினாக்களுக்கு விடையளிக்க வழங்கியுள்ளனர் தமிழ் என்ற சொல் தமிழர்க்கு இனிமையானது இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் ' என்று பிங்க நிகண்டு குறிப்பிடுகிறது . தமிழ் ' என்ற சொல்லை இனிமை பண்பாடு அகப்பொருள் என்னும் பொருள்களிலும் " அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல் என்ற புறநானூற்றுப் பாடலடியில் தமிழ எனும் சொல் மொழி . என்றலிடத்திலும் கலைப்புலமை என்ற பொருளிலே ஆளப்பட்டுள்ளது . கம்பன் தமிழ் தழீஇய சாயலர் என்னுமிடத்து , தமிழ் என்பதற்கு அழகும் மென்மையும் பொருளாகின்றன . பாட்டு என்னும் பொருளில் ஆளப்படுகிறது . தேவாரம் போன்ற பக்தி இலக்கியங்களில் ஞானசம்பந்தன் சொன்ன ' தமிழ் இவை பத்துமே . தமிழ் எடுத்துக்காட்டுகளாகும் மூப்பது பாக்களாலான திருப்பாவையை ஆண்டாள் தமிழ்மாலை என்றே குறிப்பது இங்கு எண்ணத்தகும் ( பண்பாட்டு அசைவுகள் தொ பரமசிவன் ) வினாக்கள் 1. ' தமிழ் ' என்னும் சொல்லுக்குரிய பல்வேறு பொருள்கள் யாவை ? 2. பத்தியில் உள்ள அளபெடைகளைக் கண்டறிக . 3. தமிழ் என்றவுடன் உங்கள் மனதில் தோன்றுவதை ஒரு வரியில் குறிப்பிடுக 4 திருப்பாவைக்கு ஆண்டாள் குறிப்பிடும் பெயர் யாது ?
Answers
Answered by
0
Answer:
Honesty is the best policy
Similar questions
Computer Science,
22 hours ago
Biology,
22 hours ago
Math,
1 day ago
Math,
8 months ago
Math,
8 months ago