5. மின்பகு திரவத்தில் மின்னோட்டத்தின்பாய்விற்குக் காரணம் ________அ) எலகட்ரான்கள்ஆ) நேர் அயனிகள்இ) அ மற்றும் ஆ இரண்டுமேஈ) இரண்டும் அல்ல
Answers
Answered by
1
நேர் மின் அயனிகள் மற்றும் எலக்ட்ரான்
- மின்பகு திரவத்தில் மின்னோட்டம் பாய்விற்கான காரணம் நேர் மின் அயனிகள் மற்றும் எலக்ட்ரான் ஆகும்.
மின்னூட்டம்
- ஒரு அணுவில் உள்ள எலக்ட்ரானை நீக்கினால் அந்த அணு நேர் மின்னூட்டத்தினை பெறும்.
- இது நேர் மின் அயனி ஆகும்.
- ஒரு அணுவில் எலக்ட்ரானை சேர்த்தால் அந்த அணு எதிர் மின்னூட்டத்தினை பெறும்.
- இது எதிர் மின் அயனி ஆகும்.
மின்னோட்டம்
- மின்சுற்றின் ஒரு புள்ளியை ஒரு வினாடியில் கடந்து செல்லும் மின்னூட்டங்களின் மதிப்பே மின்னோட்டம் ஆகும்.
மின்பகு திரவம்
- மின்னோட்டத்தினை சில கரைசல்களின் வழியே அவற்றைப் பிரிப்பது மின்னாற்பகுப்பு எனப்படும்.
- மின்னோட்டம் பாயும் அந்த கரைசல் மின்பகு திரவம் ஆகும்.
Similar questions
Computer Science,
5 months ago
English,
5 months ago
English,
5 months ago
Math,
11 months ago
India Languages,
11 months ago
English,
1 year ago
Music,
1 year ago