Math, asked by mirburhan1313, 11 months ago

ஓ‌ர் ஈ‌ரில‌க்க எ‌ண்‌ணி‌ன் இல‌க்க‌ங்கள‌ன் கூடுத‌ல் 5 அத‌ன் இல‌க்க‌ங்க‌ள் இடமா‌ற்ற‌ப்ப‌ட்டா‌ல் ‌கிடை‌க்கு‌ம் பு‌திய எ‌ண்ணாவது கொடு‌க்க‌ப்ப‌ட்ட எ‌ண்ணை ‌‌விட 27 குறைவு எ‌னி‌ல் அ‌‌ந்த எ‌ண்ணை‌‌‌க் கா‌ண்க

Answers

Answered by Anonymous
0

Answer:

sorry but enable to understand this language

Answered by steffiaspinno
4

ஈ‌ரில‌க்க எண் = 41  

விளக்கம்:

x + y = 5........(1)

x பத்தாம் இலக்க எண்

y ஒன்றாம் இலக்க எண் என்க.

கொடுக்கப்பட்ட எண் - இடமாற்றப்பட்ட எண் = 27

(10 x+y)-(10 y+x)=27

10 x-x+y-10 y=27

9 x-9 y=27

x-y=3 ......(2)

(1) லிருந்து y = 5 - x......(3)

(3) ஐ (2)ல் பிரதியிட

x - (5 - x) = 3

2 x = 8

  x = 4

x =4 எனில்

(3) லிருந்து y = 5 - x

                         = 5 - 4

                          = 1

10 x + y = 10 (4) + 1

            = 40 + 1

            = 41

ஈ‌ரில‌க்க எண் = 41        

Similar questions