கீழ்க்காண்பனவற்றிற்குவரைபடம் வரைக
Y= 3x-1
Answers
Answered by
1
வரைபடம் வரைதல்:
Y= 3 x-1
x- ற்கு எந்த மதிப்புகளை வேண்டுமானாலும் எடுத்துகொள்ளலாம்.
x = -1, 0 ,1 எனில்
y = 3 x - 1
= 3(-1) -1
= -3-1
= -4
y = 3(0) - 1
= 0 - 1
= -1
y = 3(1) - 1
= 3 - 1
= 2
(x,y) = (-1,-4) (0,-1) (1,2)
Attachments:
Similar questions