ஒருங்கமைந்த நேரிய சமன்பாடுகளுக்கு வரைபடம் மூலம் தீர்வு காண்க
3 x+2 y=6 ; 6 x+4 y=8
Answers
Answered by
0
Answer:
sorry I didn't understand that language plz write in english and hindi language then I will help you promise
sorry for this plz ask in hindi and english language
Answered by
0
வரைபடம் மூலம் தீர்வு காணுதல்:
i) 3 x + 2 y = 6......(1)
x = -2 , 0 , 2
3(-2) + 2 y = 6
-6 + 2 y = 6
2 y = 12
y = 6
3(0) + 2 y = 6
2 y = 6
y = 3
3(2) + 2 y = 6
6 + 2 y = 6
y = 0
புள்ளிகள்(x,y) = (-2,6)(0,3)(2,0)
ii) 6 x + 4 y = 8.......(2)
x = -2 ,0 , 2
6 ( -2) + 4 y = 8
-12 + 4 y = 8
y =5
6(0) + 4 y = 8
y = 2
6(2) + 4 y = 8
12 + 4 y = 8
4 y = -4
y = -1
புள்ளிகள் (x,y) = (-2,5) (0,2) (2,-1)
(1),(2) இல் வெட்டும் புள்ளி இல்லை.
எனவே தீர்வு கிடையாது.
Attachments:



Similar questions