நீக்கல் முறையில் தீர்வுகாண்க
8x-3y=5xy 6x-5y-2xy
Answers
Answer:
நீக்கிட்ட போச்சு..........
நீக்கிட்ட போச்சு..........நீக்க வேன்டியது தானே........
follow பன்னு நன்பா
நானும் தமிழ் தான்
சொன்த ஊரு சேலம்
,(0,0)
நீக்கல் முறையில் தீர்வு காணுதல்:
8 x - 3 y = 5 x y.......(1)
6 x - 5 y = 2 x y........(2)
x y என்ற இரு உறுப்புகள் உள்ளதால் இது நேரிய சமன்பாட்டில் அமைந்தது அல்ல.
எனவே (x = 0, y = 0, ,) என்பது தீர்வாகும்.
, எனில்
(1) ஐ x y ஆல் வகுக்க
.....(3)
(2)ஐ x y ஆல் வகுக்க
.......(4)
எனில்
(3) லிருந்து 8 b - 3 a =5
(4) லிருந்து 6 b - 5 a = -2
(3)* 5 = 40 b - 15 a = 25
(4) *3 = 18 b - 15 a =-6
a ஐ நீக்கினால் 22 b = 31
b =
y =
b இன் மதிப்பை (4) ல் பிரதியிட
a =
x =
, (0,0) என்பவை சமன்பாட்டின் தீர்வுகளாகும்.