5. "இரு உலகங்களின் நாயகன்" என
கொண்டாடப்பட்டவர் ஆவார்.
(அ) சார்லஸ் ஆல்பிரட்
(ஆ) பிஸ்மார்க்
(இ) மூன்றாம் நெப்போலியன்
(ஈ) கரிபால்டி
Answers
Answered by
2
Answer:
Post this question in English or hindi
Answered by
0
கரிபால்டி
- 1807 ஆம் ஆண்டு பிறந்த க்யூசுப் கரிபால்டி கொரில்லா போர் முறையினை கொண்டு இத்தாலியை ஒருங்கிணைக்க எண்ணி அதில் முக்கிய பங்கு வகித்தார்.
- 1831ல் தொடங்கப்பட்ட க்யூசுப் மாஸினியின் இளம் இத்தாலி இயக்கத்தில் சேர்ந்தார்.
- க்யூசுப் கரிபால்டி பியட்மாண்டில் மாஸினி நடத்திய கலகத்தில் கலந்துக் கொண்டார்.
- அதன் பின் தென் அமெரிக்காவில் அடைக்கலமானார்.
- தென் அமெரிக்காவில் இருந்த போராளிகளுடன் சேர்ந்த க்யூசுப் கரிபால்டி அர்ஜென்டினாவின் பிடியில் இருந்த ரியோ கிராண்ட் பகுதி மற்றும் உருகுவே பகுதி ஆகிய இரு பகுதியினை மீட்கப் பாடுபட்டார்.
- இதனால் இவர் இரு உலகங்களின் நாயகன் என அழைக்கப்பட்டார்.
- 1843 ஆம் ஆண்டு இத்தாலியப் படையணி என்ற அமைப்பைத் துவங்கினார்.
Similar questions