India Languages, asked by oldmail1745, 4 months ago

5.கொடுக்கப்பட்டதலைப்புகளுள் ஒருதலைப்பில்
கடிதம் ஒன்று எழுதுக. 1x66
அ)உன்வீட்டு முகவரிமாற்றம் குறித்து அஞ்சல் அலுவலகத்திற்குக்
கடிதம் ஒன்று எழுதுக. (அல்லது)

Answers

Answered by ItzWhiteStorm
9

Answer:

அனுப்புநர்

        மாணவர் பெயர்,

        சேர்க்கை எண்,

        முழு முகவரி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்,

        தொலைபேசி எண்,

        கைபேசி எண்.

பெறுநர்

         இயக்குனர்,

          தொலைநிலைக்கல்வி  இயக்கம்,

         தமிழ்ப் பல்கலைக்கழகம்,

        தஞ்சாவூர்.-613 810.

ஐயா,

       

     பொருள்: முகவரி  மாற்றம் தெரிவித்தல்- தொடர்பாக

வணக்கம்.  நான் கீழ்க்காணும் புதிய முகவரிக்கு எனது இருப்பிடத்தை மாற்றியுள்ளேன். எனவே,இனி வருங்காலத்தில் எனது படிப்புத் தொடர்பான கடிதங்கள்/மற்ற தகவல்களைப் பின்வரும் முகவரிக்கு அனுப்பி உதவுமாறு வேண்டுகிறேன்.

Similar questions