Science, asked by apjanani77, 5 months ago

5கி.கி நிறையுள்ள பொருளொன்றின் நேர்க்கோட்டு உந்தம் 2.5 கி.கி மீ வி-1 எனில் அதன் திசை வேகத்தை கணக்கிடுக?​

Answers

Answered by Ompravassahoo
3

Explanation:

உந்தம்

மொழி

Download PDF

கவனி

தொகு

ஒரு அசையும் பொருளின் உந்தம் (momentum) என்பது, மரபு இயக்கவியலில் (classical mechanics) அதன் திணிவு (mass) (m) , மற்றும் அதன் வேகம் ({\displaystyle \mathbf {v} }{\displaystyle \mathbf {v} }) ஆகிய இரண்டின் பெருக்குத் தொகையென வரையறுக்கப்படுகிறது. உந்தம் என்பது பருமனும் (magnitude) திசையும் (direction) கொண்ட ஒரு காவிக்கணியம் (vector quantity) ஆகும். இந்த வரவிலக்கணம் நேர்கோட்டில் இயங்கும் துணிக்கைகளுக்கு மட்டுமே பொருந்தும். இதனால் இதனை நேரியக்க உந்தம் (linear momentum) அல்லது பெயர்வியக்க உந்தம் (translational momentum) என்றும் அழைப்பதுண்டு.

Answered by shreyao4o62009
1

Answer:

this is telgu or tamil

Explanation:

good afternoon

Similar questions