5. விடைகளுக்கு ஏற்ற வினா எழுதுக
பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகைப் படைக்கவேண்டும் என்று விரும்பியவர் பெரியார்
விடைகளுக்கு ஏற்ற வினா எழுதுக/Write question to the following Answer
Chapter8 பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனை-
Page Number 44 Tamil Nadu SCERT Class X Tamil
Answers
Answered by
0
விடைகள்:
1. பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகைப் படைக்கவேண்டும் என்று விரும்பியவர் யார்?
2. பெரியார் எதை விரும்பினார்?
விளக்கம்:
பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகைப் படைக்கவேண்டும் என்று விரும்பியவர் பெரியார்.
அதற்காக அவர், "பெண்கள் தத்தம் கணவனுக்கு மட்டுமே உழைக்கும் அடிமையாக இராமல், மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றும் புகழ் பெற்ற பெண்மணிகளாக விளங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். "ஆணுக்கு பெண் இளைப்பில்லை" என்று சிந்தித்தவர் பெரியார்.
மேலும் பெண்கள் கல்வி பெறுவது அவர்கள் உரிமை மட்டுமன்று; சமூக மாற்றத்திற்கும் மிக இன்றியமையாததாகும். அவர்கள் உயர் கல்வி கற்று, அரசின் அனைத்துத் துறைகளிலும் பணியாற்ற ஆரம்பிக்கும்போது தான் நம் சமுதாயத்தில் உண்மையான புரட்சி ஏற்படும் என்றார் பெரியார்.
Similar questions
Math,
8 months ago
Social Sciences,
8 months ago
Math,
1 year ago
India Languages,
1 year ago
Science,
1 year ago
Biology,
1 year ago