India Languages, asked by StarTbia, 1 year ago

6. விடைகளுக்கு ஏற்ற வினா எழுதுக

பெரியார் பெண்ணுரிமைக்கு ஊறு விளைவிக்கும் பழைய நம்பிக்கைகளை ஏற்க மறுத்தார்
விடைகளுக்கு ஏற்ற வினா எழுதுக/Write question to the following Answer
Chapter8 பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனை-
Page Number 44 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
0

விடைகள் :


1.    பெண்ணுரிமைக்கு ஊறு விளைவிக்கும் பழைய நம்பிக்கைகளை ஏற்க மறுத்தவர் யார்?

2.   பெரியார் எதை ஏற்க மறுத்தார்?

 

விளக்கம்:


பெரியார் சடங்குகளையும், மூடநம்பிக்கைகளையும் களைவதில் உறுதியான உள்ளம் படைத்தவராக இருந்தார் பெரியார்.


இவர் பெண்ணுரிமைக்கு ஊறு விளைவிக்கும் பழைய நம்பிக்கைகளை ஏற்க மறுத்தார். நாட்டின் விடுதலைக்கு முன் இருந்த பெண்களுக்கு எதிரான பெருங்கொடுமைகளான குழந்தை திருமணம், வரதட்சிணை கொடுமை போன்றவற்றை கடுமையாக எதிர்த்தும், விதவை மறுமணத்தை ஆதரித்தும் புரட்சிகரமான கருத்துக்களை வெளியிட்டார். 


பெண்களே சமூகத்தின் கண்கள் எனக் கருதியவர். சமூக மாற்றத்தை விரும்பியவர். ஒழுக்கமும் கற்பும் பெண்களுக்கு மட்டும் என்றில்லாமல் ஆண், பெண் இருபாலர்க்கும் பொதுவாகும் என்றும் கருதினார்.

Similar questions