Math, asked by shivampal3629, 11 months ago

5 ‌மீ ‌நீளமு‌ள்ள ஓ‌ர் ஏணியானது சுவ‌ற்‌றி‌லிரு‌ந்து 4‌மீ தொலை‌வி‌ல் அடி‌ப்பாக‌ம் தலையை‌த் தொடுமாறு சுவ‌ற்‌றி‌ன் ‌மீது சா‌ய்‌த்து தொடுமாறு சுவ‌ற்‌றி‌ன் ‌மீது சா‌ய்‌த்து வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது

Answers

Answered by adityajoshi234519
0

Answer:

✌✌✌✌✌✌ASK YOUR QUESTION IN ENGLISH ✌✌✌✌✌✌✌

Answered by steffiaspinno
0

ஏணி தரைப்பகுதியுடன் ஏற்படுத்தும் கோணம்  \theta=36^{\circ} 52^{\prime}

விளக்கம்:

ஏணியின் நீளம் =  5 ‌மீ ‌

சுவ‌ற்‌றி‌ன் நீளம் = 4‌ மீ

\cos \theta=\frac{A B}{B C}  

\cos \theta=\frac{4}{5}=0.8000

கொடுக்கப்பட்ட அட்டவணையில் இருந்து

௦.8000 = 0.8007 - 0.0007

0.80007  = 36^{\circ} 48^{\prime} + 4^{\prime}

36^{\circ} 48^{\prime}  =  0.8007

4^{\prime}  = 0.0007

36^{\circ} 48^{\prime} = 0.8000

\theta=36^{\circ} 52^{\prime}

கோணம் =  \theta=36^{\circ} 52^{\prime}

Similar questions