India Languages, asked by injamul2175, 1 year ago

ஒரு உருளையின் ஆரம் மற்றும் உயரங்களின் விகிதம் 5 : 7 ஆகும் . அதன் வளைபரப்பு 5500 சதுர சென்டிமீட்டர் எனில் உருளையின் ஆரம் மற்றும் உயரம் காண்க

Answers

Answered by siddharth329
0

Buddy please ask in English for appropriate answers.

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை

ஒரு உருளையின் ஆரம் மற்றும் உயரங்களின் விகிதம்

= \begin{equation}5: 7

\begin{equation}r=5 x மற்றும் \begin{equation}h=7 x.

வளைபரப்பு =\begin{equation}2 \pi r h ச.அ

\begin{equation}=2 \times \frac{22}{7} \times 5 x \times 7 x

வளைபரப்பு = 5500 சதுர சென்டிமீட்டர்

\begin{equation}\begin{aligned}&5500=2 \times \frac{22}{7} \times 5 x^{2}\\&5500=220 x^{2}\end{aligned}

\begin{equation}\begin{aligned}&x^{2}=5500 \times \frac{1}{220}\\&x^{2}=25\\&x=5\end{aligned}

ஆரம்  \begin{equation}=5 x

\begin{equation}&=5 \times 5\\&=25 cm

உயரம் \begin{equation}=7 x

\begin{equation}\begin{aligned}&=7 \times 5\\&=35cm\end{aligned}

Similar questions