India Languages, asked by chakreeshminnal6858, 9 months ago

PQR என்ற செங்கோண முக்கோணத்தில் QR= 16 செ.மீட்டர் PR=20 சென்டிமீட்டர் Q=〖90〗^0 PQ மைய அச்சுகளாக கொண்டு சுழற்றும் போது உருவாகும் கூம்புகளின் வளைபரப்புகளை ஒப்பிடுக

Answers

Answered by siddharth329
0

please ask in English for more appropriate answers you won't get answers with this.

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை,

\Delta \mathrm{PQR} ல் சுழற்றும் போது,   \mathrm{PQ}<\mathrm{Q}=90^{\circ}  

r=Q R=16cm மற்றும்  P R=1=20 cm

கூம்பின் வளைபரப்பு =\pi r l ச.அ

\begin{aligned}&=\frac{22}{7} \times 16 \times 20\\&=\frac{7040}{7}\end{aligned}

=100.71cm^2  .............(1)

சுழற்றும் போது QR

வளைபரப்பு =\pi r l ச.அ

r=\sqrt{l^{2}+h^{2}}\\$=\sqrt{20^{2}+16^{2}}\\$=\sqrt{400-256}\\$=\sqrt{144}=12cm\\ $r=12cm

வளைபரப்பு =\frac{22}{7} \times 12 \times 20

$=\frac{5280}{7}

C . S . A=754.29 cm^2 ...........(2)

சமன்பாடு (1) மற்றும் (2)  ல் இருந்து

\begin{array}{r}(1)>(2) \\1005.71>754.29\end{array}

PQ வை மைய அச்சாக கொண்டு சுழற்றும் கூம்பின் வளைபரப்பு பெரியதாகும் .  

Attachments:
Similar questions