5. துணைசெல்கள்………….. வுடன் மிகநெருக்கமாக இணைந்துள்ளன.a. சல்லடைக் கூறுகள்b. பாத்திரக் கூறுகள்c. ட்ரைக்சோம்கள்d. துணை செல்கள்
Answers
Answered by
5
Answer:
வெளிமாநிலங்களில் வரவேற்பை இழந்த எவர்சில்வர் பாத்திரங்கள்: உற்பத்தியாளர்களே தொழிலாளர்களாக மாறிய அவலம்
Answered by
0
துணைசெல்கள் சல்லடை கூறுகள் வுடன் மிகநெருக்கமாக இணைந்துள்ளன
புளோயம்
- சைலத்தினைப் போல புளோயம் திசுவும் ஒரு கூட்டுத்திசுவாகும். இவற்றில் சில கூறுகள் காணப்படுகின்றன.
- அவை சல்லடைக்குழாய் கூறுகள், துணைச்செல்கள், புளோயம் பாரன்கைமா மற்றும் புளோயம் நார்கள் ஆகும்.
சல்லடைக்குழாய் கூறுகள்
- புளோயத்தின் கடத்தும் கூறுகளாக உள்ளவை சல்லடைக்குழாய் கூறுகள் ஆகும். இவை நீண்ட மெல்லிய குழாய் போன்ற செல்களால் ஆனவை.
துணைச்செல்கள்
- துணைச்செல்கள் நீண்ட செல்கள், சல்லடைக்குழாய் செல்களின் பக்கச்சுவரில் ஒட்டி உள்ளன.
- ஒரு துணைச்செல் ஆனது சல்லடைக்குழாய் செல்லின் நீளத்திற்கு சமமான நீளத்தினை உடையதாக இருக்கும்.
- தாய் செல்கள் குறுக்கு பகுப்படைந்து தொடர்ச்சியாக துணைச் செல்லினை உருவாக்கலாம்.
- துணைசெல்கள் சல்லடைக் கூறுகளுடன் மிக நெருக்கமாக இணைந்துள்ளன.
Similar questions