4. குளோரன்கைமா உருவாக்கம் ..................... ல்அறியப்பட்டதுa. குளோரோலாவின் சைட்டோபிளாசத்தில்b. பச்சைபூஞ்சாணம் அஸ்பர்ஜில்லஸின்மைசிலியத்தில்c. மாஸ்வுடைய ஸ்போர் கேம்சூலில்d. பைனஸின் மகரந்த குழாயில்
Answers
Answered by
2
Answer:
மகரந்தம் என்பது, நுண்ணியது முதல், சற்றும் பருமனானது வரையிலான மகரந்தமணிகளைக் கொண்ட ஒரு தூள் ஆகும். வித்துத் தாவரங்களில், இந்த மகரந்தமணிகளுள் ஆண் பாலணுக்கள் உற்பத்தியாகின்றன. மகரந்த மணிகள் ஒரு பூவில் இருந்து இன்னொரு பூவுக்கு எடுத்துச் செல்லப்படும்போது, பாலணுக்களைப் பாதுகாப்பதற்காக மகரந்த மணிகளைச் சுற்றிக் கடினமான பூச்சு ஒன்று மூடியிருக்கும். பல மணிகள் சேர்ந்த மகரந்தத்தூளை வெறும் கண்ணால் பார்க்க முடியுமானாலும், ஒவ்வொரு சிறுமணியையும் விவரமாகப் பார்ப்பதற்கு உருப்பெருக்கி அல்லது நுண்நோக்கியின் துணை தேவைப்படும்.
Answered by
0
எளியத்திசுக்கள்
- ஒத்த அமைப்பு மற்றும் செயல்களை உடைய செல்களால் ஆன திசு எளியத்திசு ஆகும்.
- (எ.கா) பாரன்கைமா, கோலன்கைமா மற்றும் ஸ்கிளீரைன்கைமா ஆகும்.
பாரன்கைமா
- பாரன்கைமா உயிருள்ள செல்களால் ஆன எளிய நிலைத்த திசு ஆகும்.
- இவைகள் சம அளவுடைய, மெல்லிய செல் சுவர் உடைய, முட்டை வடிவ அல்லது பலகோண அமைப்புடைய செல் இடைவெளிகளை உடைய திசுவாகும்.
எரன்கைமா
- நீர்த்தாவரங்களில் பாரன்கைமா செல்கள் காற்றிடைப் பகுதிகளை கொண்டுள்ளதால் அவை எரன்கைமா என அழைக்கப்படுகிறது.
குளோரன்கைமா
- பாரன்கைமா திசுவின் மீது சூரிய ஒளிப்படும் போது அவை பசுங்கணிகங்களை உற்பத்திச் செய்யும்.
- அப்போது அவை குளோரன்கைமா என அழைக்கப்படுகிறது.
- குளோரன்கைமா உருவாக்கம் ஆனது குளோரோலா என்ற தாவரத்தின் சைட்டோபிளாசத்தில் காணப்படுகிறது.
Similar questions