ஈதல் சகப்பிணைப்புச் சேர்மங்களின் பண்புகளை விவரி.
Answers
Answered by
0
ஈதல் சகப்பிணைப்புச் சேர்மங்களின்:
- அணுக்களுக்கிடையேயான பிணைப்பின் தன்மையைப் பொறுத்து அமைவது சேர்மங்களின் பண்புகள் ஆகும்.
- அயனிச்சேர்மங்களின் பண்புகள் சகபிணைப்பு மூலம் உருவான சகபிணைப்புச் சேர்மங்களிலிருந்து முற்றிலும் மாறுபடுகின்றது.
அவற்றின் பண்புகள்:
- இயற்பியல் நிலைமை.
- மின்கடத்து திறன் .
- உருகுநிலை .
- கரைதிறன்.
- இயற்பியல் நிலைமை : வாயுநிலை, நீர்மநிலை மற்றும் திண்மநிலையில் உள்ளன.
- மின்கடத்துத் திறன்: இச்சேர்மங்களில் அயனிகள் இல்லை. எனவே இவை அரிதில் மின்கடத்திகள் ஆகும்.
- உருகு நிலை: இச்சேர்மங்களில் உருகுநிலை மற்றும் கொதிநிலை சகப்பிணைப்புச் சேர்மங்களை விட அதிகமாகவும் அயனிச்சேர்மங்களை விட குறைவாகவும் உள்ளன.
- கரைதிறன்: சேர்மங்கள் நீர் போன்ற முனைவுள்ள கரைப்பான்களில் மிகச் சிறிதளவே கரையும் அல்லது கரைவதில்லை.
- பென்சீன், டொலுவீன், கார்பன் டெட்ரா குளோரைடு போன்ற முனைவற்ற கரைபான்களில் எளிதில் கரைகிறது.
- வினைபடுதிறன்: மெதுவாக மூலக்கூறு வினைகளில் ஈடுபடுகின்றன.
Answered by
0
Answer:
வேதியியற் பிணைப்பு (chemical bond) அல்லது இரசாயனப் பிணைப்பு என்பது அணுக்கள், மூலக்கூறுகள் என்பவற்றுக்கு இடையிலான ஈர்ப்பினால் உண்டாகும் தொடர்புகளுக்குக் காரணமான இயற்பியற் செயற்பாடு ஆகும்.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
History,
1 year ago
Chemistry,
1 year ago