India Languages, asked by yashswi4322, 11 months ago

ஒரு ஆக்குதிசு கொண்டிருப்பதுa. பகுப்படையக் கூடிய மற்றும் வளரும்நிலையில் உள்ள முதிர்ச்சியுள்ளசெல்கள்b. முதிர்ந்த செல்கள்c. உயிரற்ற செல்கள்d. ஸ்கிளிரன்கைமா செல்கள்

Answers

Answered by steffiaspinno
0

ஒரு ஆக்குதிசு கொண்டிருப்பது - பகுப்படையக் கூடிய மற்றும் வளரும் நிலையில் உள்ள முதிர்ச்சியுள்ளசெல்கள்

ஆக்கு‌த்திசு

  • மெ‌ரி‌ஸ்டோ‌ஸ்‌ (ஆ‌க்கு‌த்‌திசு) எ‌ன்ற வா‌ர்‌த்தை ‌கிரே‌க்க மொ‌ழி‌யி‌ல் இரு‌ந்து வ‌ந்த வா‌ர்‌‌த்தை ஆகு‌ம்.
  • இத‌ன் பொரு‌ள் பகு‌ப்படையு‌ம் த‌ன்மை உடையது அ‌ல்லது செ‌ல் பகு‌ப்பு செய‌ல்பாடுடையது எ‌ன்பது ஆகு‌ம். இ‌ந்த பெயரை சூ‌ட்டியவ‌ர் நகே‌லி ஆவா‌ர்.
  • தொ‌ட‌ர்‌ந்து பகு‌ப்படையு‌ம் த‌ன்மை கொ‌ண்ட ஒ‌த்த அளவுடைய மு‌தி‌ர்‌ச்‌சி அடையாத செ‌ல்க‌ளி‌ன் தொகு‌ப்பு ‌ஆ‌க்கு‌த்‌திசு ஆகு‌ம்.
  • தாவர‌ங்க‌ளி‌ல் ஆ‌க்கு‌த்‌திசுவானது வள‌ர்‌ச்‌சி நடைபெறு‌ம் இட‌ங்க‌ளி‌ல் காண‌ப்படு‌ம். (எ.கா) தாவர‌த் த‌ண்டி‌ன் நு‌னி‌ப்பகு‌தி, வே‌ரி‌ன் நு‌னி‌ப்பகு‌தி, இலை‌‌யி‌ன் மூல‌ங்க‌‌ள், வா‌ஸ்குலா‌ர் கே‌ம்‌பிய‌ம், த‌க்கை கே‌ம்‌பிய‌ம் முத‌‌லிய வள‌ர்‌ச்‌சி நடைபெறு‌ம் இட‌ங்க‌‌ள்.
  • எனவே ஒரு ஆக்கு‌த்திசு கொண்டிருப்பது பகுப்படையக் கூடிய மற்றும் வளரும் நிலையில் உள்ள முதிர்ச்சியுள்ள செல்கள் ஆகு‌ம்.
Similar questions