Math, asked by vicneyaf1841, 10 months ago

. ‌கீ‌ழ்‌க்கா‌ண்பனவ‌ற்‌றி‌ன் 5வது மூல‌த்தை‌க் கா‌ண்க
i) 32
ii)243
iii)100000
iv) 1024/3125

Answers

Answered by Abhis506
0

கீ‌ழ்‌க்கா‌ண்பனவ‌ற்‌றி‌ன் 5வது = iv) 1024/3125

know if you want to be with

Answered by steffiaspinno
0

விளக்கம்:

i)32

32=2 \times 2 \times 2 \times 2 \times 2

    =2^{5}

32 யின் 5வது மூல‌ம் = 2

ii) 243

243=3 \times 3 \times 3 \times 3 \times 3

      =3^{5}

243 யின் 5வது மூல‌ம் = 3

iii)100000

100000=10 \times 10 \times 10 \times 10 \times 10

           =10^{5}

100000 யின் 5வது மூல‌ம் = 10

iv)\frac{1024}{3125}

\frac{1024}{3125}=\frac{4^{5}}{5^{5}}

5வது மூல‌ம்  =\frac{4}{5}

Similar questions