இரு முறுடுகளின் கூட்டல்
இரு முறுடுகளின் வேறுபாடு
இரு முறுடுகளின் பெருக்கல்
இரு முறுடுகளின் ஈவு
ஆகிய நிகழ்வுகளில் உம்மால் ஒரு முழுமையான முறுடைப் பெற இயலுமா?
ஒவ்வொருவிடையையும் எடுத்துக்காட்டுடன் விவரிக்க
Answers
Answered by
0
விளக்கம்:
(i) இரு முறுடுகளின் கூட்டல்
நிகழ்வில் ஒரு முழுமையான முறுடைப் பெற முடியும்.
(ii) இரு முறுடுகளின் வேறுபாடு
நிகழ்வில் ஒரு முழுமையான முறுடைப் பெற முடியும்.
(ii) இரு முறுடுகளின் பெருக்கல்
(iv) இரு முறுடுகளின் ஈவு
ஒத்த முறுடுகளை விதிகளை பயன்படுத்தி பெருக்கவோ அல்லது வகுக்கவோ முடியும்.
Similar questions