India Languages, asked by StarTbia, 1 year ago

5. பல கற்றும் கல்லாதவராக கருதப்படுபவர் யார்?
குறுவினாக்கள் / Very short answer questions
Chapter2 திருக்குறள் -
Page Number 10 Tamil Nadu SCERT Class X Tamil

Answers

Answered by gayathrikrish80
3

விடை:

உலக மக்களொடு பொருந்தி வாழ்தலை அறியாதவர்கள் பல நூல்களை கற்றிருந்தாலும் கல்லாதவரே ஆவர் மற்றும் அவர்கள் அறிவு அற்றவர்கள் ஆவர்.

விளக்கம்:

இந்த கருத்தை கீழ்க்கண்ட குறளில் வள்ளுவர் வலியுறுத்தியுள்ளார்.

உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றுங் 
கல்லா ரறிவிலா தார்.
(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:140) 

கல்வியின் பயன் அறிவு. அறிவின் பயன் ஒழுக்கம். மனவலிமை ஒழுக்க நெறியில் இருந்து தவறாமல் நடக்க துணைபுரியும். உலத்தோடு ஒட்ட ஒழுகல் என்பது உலகில் உள்ள உயர்ந்தோர் பலரும் ஒழுகிய வழியில் நடத்தலாகும்.

அந்த வழிமுறைகளை கற்றல் என்பது சான்றோர் வழிமுறைகளை ஒழுகிப் பண்படுதல். ஒழுக்க நெறியில் நில்லாதவர் பல நூல்களைக் கற்றிருந்தும், அதனால் அறிவு பெற்றிருந்தும் இறுதிப் பயனாகிய ஒழுக்கத்தை அடையாமையால் அவர் கல்லாதவரே ஆவார்.
Answered by ironspidey22233456
1

Answer:

Expl

உலக மக்களொடு பொருந்தி வாழ்தலை அறியாதவர்கள் பல நூல்களை கற்றிருந்தாலும் கல்லாதவரே ஆவர் மற்றும் அவர்கள் அறிவு அற்றவர்கள் ஆவர்.

விளக்கம்:

இந்த கருத்தை கீழ்க்கண்ட குறளில் வள்ளுவர் வலியுறுத்தியுள்ளார்.

உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றுங் 

கல்லா ரறிவிலா தார். (அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:140) 

கல்வியின் பயன் அறிவு. அறிவின் பயன் ஒழுக்கம். மனவலிமை ஒழுக்க நெறியில் இருந்து தவறாமல் நடக்க துணைபுரியும். உலத்தோடு ஒட்ட ஒழுகல் என்பது உலகில் உள்ள உயர்ந்தோர் பலரும் ஒழுகிய வழியில் நடத்தலாகும்.

அந்த வழிமுறைகளை கற்றல் என்பது சான்றோர் வழிமுறைகளை ஒழுகிப் பண்படுதல். ஒழுக்க நெறியில் நில்லாதவர் பல நூல்களைக் கற்றிருந்தும், அதனால் அறிவு பெற்றிருந்தும் இறுதிப் பயனாகிய ஒழுக்கத்தை அடையாமையால் அவர் கல்லாதவரே ஆவார்.

Read more on Brainly.in - https://brainly.in/question/4003589#readmoreanation:

Similar questions