India Languages, asked by venkatpranesh5216, 11 months ago

இனியா 50 கிலோ கிரா ம் எடையுள்ள ஆப்பிள்கள் மற்றும் வாழைப்பழங்கள் வாங்கினார். ஒரு கிலோ கிராமுக்கு ஆப்பிள்களின் விலை வாழைப்பழங்கள் விலையை போல இரு மடங்காகும். வாங்கப்பட்ட ஆப்பிள்களின் விலை 1800 மற்றும் வாழைப்பழங்கள் விலை 600 எனில் இனிய வாங்கிய இருவகை பழங்களின் எடையை கிலோகிராமில் காண்க

Answers

Answered by steffiaspinno
1

இனிய வாங்கிய இருவகை பழங்களின் எடையை கிலோகிராமில் காண்போம்:  

தீர்வு:

ஆப்பிள் மற்றும் வாழைப்பழங்களின் மொத்த எடை = 50 கி.கி  

ஆப்பிள்கள் விலை = 1800  

வாழைப்பழங்களின் விலை = 600  

ஆப்பிள்கள் விலை = 3 X வாழைப்பழங்களின் விலை = 3 X  

பணம் கொடுத்தது = 2 X  

3 X + 2 X = 50கி.கி  

5 X = 50

X = 50 / 5 = 10

X = 10

ஆப்பிள் எடை = 3 X

= 3 X 10

ஆப்பிள் எடை =30கி.கி

வாழைப் பழங்களின் எடை = 2 X

= 2 X 10

வாழைப் பழங்களின் எடை = 20கி.கி

Similar questions