India Languages, asked by Sriduna1861, 11 months ago

6. ஒரு சுவர் கடிகாரம் 1 மணிக்கு 1 முறையும் ௨ மணிக்கு ௨ முறையும் 3 மணிக்கு 3 முறையும் ஒலி எழுப்புகிறது எனில் ஒரு நாளில் அக்கடிகாரம் எவ்வளவு முறை ஒலி எழுப்பும்? மேலும் கடிகாரம் எழுப்பும் ஒலி எண்ணிக்கைகளின் திட்டவிலக்கத்தை காண்க.

Answers

Answered by steffiaspinno
2

திட்டவிலக்கம் = 6.904

விளக்கம்:

1 மணிக்கு 1 முறை,2 மணிக்கு 2 முறை,3 மணிக்கு 3 முறை

கடிகாரம் ஒலி எழுப்புகிறது.

தரவுகள் = 2,4,6,8,10,12,14,16,18,20,22,24

சராசரி \bar{x}=\frac{\sum x}{n}

\frac{2+4+6+8+10+12+14+16+18+20+22+24}{12}

=\frac{156}{12}=13

சராசரி \bar{x}=13

திட்டவிலக்கம் \sigma=\sqrt{\frac{\Sigma d^{2}}{n}}

                                   =\sqrt{\frac{572}{12}}

                                  =\sqrt{47.66}

                                   = 6.904

திட்டவிலக்கம் = 6.904

Attachments:
Similar questions