India Languages, asked by SIDDHARTH7950, 9 months ago

6. சல்பியூரிக் அமிலம் " வேதிப் பொருள்களின்அரசன்" என்றழைக்கப்படுகிறது. ஏன்?

Answers

Answered by latamahalmani
3

Answer:

ஒரு கடுமையான கரிமமற்ற காடி (மினரல் காடி). இது நீரில் எல்லா அளவிலும் (அடர்த்தியிலும்) கலந்து கரையக்கூடியது. கந்தகக் காடி பல்வேறு தொழிலகங்களில் மிகப் பயன்படும் ஒரு வேதியியற் பொருள். 2001 ஆண்டின் கணக்குப்படி ஏறத்தாழ $8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய 165 மில்லியன் டன் கந்தகக் காடி உற்பத்தி செய்யப்பட்டது. இதன் முக்கிய பயன்பாடுகள்: உரம் செய்தல், கனிமங்களைப் பிரித்தெடுத்தல், எரியெண்ணெய் தூய்மைப்படுத்துதல், தானுந்துகளில் பயன்படும் ஈயம்-காடி மின்கலங்கள் செய்தல், கழிவுநீர் தூய்மைப்படுத்தல், பல்வேறு வேதியியல் பொருள்கள் செய்தல், சாயம், நிறப்பூச்சுகளில் நிறப்பொருள்கள் செய்தல், மருந்துகள், வெடிமருந்துகள் செய்தல் ஆகியவை.

சல்பூரிக் அமிலம்.

Answered by steffiaspinno
8

சல்பியூரிக் அமிலம் “ வேதிப் பொருள்களின் அரசன்”:

வேதிப் பொருள்களின் அரசன்:

  • கந்தக அமிலம் (H_2SO_4) வேதிப் பொருள்களின் அரசன் ஆகும்.  
  • அமிலமானது ஒரு வகை வேதிப் பொருள்.
  • இது நாம் உண்ணக்கூடிய உணவு வகைகளில் காணப்படுகிறது.
  • அன்றாட வாழ்வில் அமிலங்கள் பல வகைகளில் பயன்படுகிறது.
  • அமிலத்தின் தன்மையானது அனைத்து வேதிப் பொருள்களிலும் காணப்படுகிறது.
  • பல சேர்மங்கள் தயாரிப்பதற்கு கந்தக அமிலங்கள் பயன்படுகிறது.
  • குறிப்பாக வாகன மின்கலங்களிலும் இது பயன்படுத்தப் படுகிறது.
  • கந்தக அமிலம் (சல்பியூரிக் அமிலம்) ஆகும்.  
  • இது வாகன மின்கலங்களிலும் பயன்படுகிறது.
  • இவ்வேதிப் பொருள் அனைத்து சேர்மங்களிலும் மற்றும் பல்வேறு வேதிப் பொருள்களில் காணப்படுவதால் இது உயர்ந்த நிலையில் இருக்கிறது.
  • ஆதலால் இது வேதிப் பொருள்களின் அரசன் என்று  அழைக்கப்படுகிறது.
Similar questions