24) காரங்களின் பண்புகள்:
Answers
Answered by
0
Answer:
சோடியம் ஐதராக்சைடு (Sodium hydroxide, lye) அல்லது எரி சோடா (caustic soda),[8][9] என்பது NaOH என்ற வேதி வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இது ஒரு வெண்ணிற திண்ம உப்பு (அயனிச்சேர்மம்) ஆகும். இதில் சோடியம் நேர் அயனி Na+
மற்றும் ஐதராக்சைடு OH−
எதிா் மின் அயனியும் காணப்படுகின்றன.
Answered by
1
காரங்களின் பண்புகள்:
- காரங்கள் கசப்புச் சுவைக் கொண்டவை.
- நீர்த்த கரைசலில் சோப்பு போன்ற வழவழப்புத் தன்மையைக் கொண்டது.
- சிவப்பு லிட்மஸ் தாளை நீல நிறமாக மாற்றுபவை.
- இவைகளின் நீர்த்த கரைசல்கள் மின்சாரத்தைக் கடத்தும் திறன் உடையவை.
- காரங்கள். உலோகங்களுடன் வினைபுரிந்து உப்பையும், ஹைட்ரஜனையும் தருகின்றன.
- காரங்கள், அலோக ஆக்சைடுகளுடன் வினைபுரிந்து உப்பையும், நீரையும் தருகின்றன.
- காரங்கள் அமிலங்களுடன் வினைபுரிந்து உப்பையும், நீரையும் தருகின்றன.
- அம்மோனியம் உப்புகளுடன், காரங்களை வெப்பப்படுத்தும் போது, அம்மோனியா வாயு உருவாகிறது.
Similar questions