India Languages, asked by harshdhillon1374, 10 months ago

சீனு வீட்டின் மேல்நிலை நீர்த்தொட்டி உருளை வடிவில் உள்ளது அதன் ஆரம் 60 சென்டிமீட்டர் மற்றும் உயரம் 105 சென்டிமீட்டர் 2 *மீ 1.5மீ *1மீ பரிமாணங்களை உடைய ஒரு கன செவ்வக கீழ்நிலை நீர் தொட்டியில் இருந்து நீர் உந்தப்பட்டு மேலேயுள்ள உருளை வடிவ தொட்டி முழுமையாக நிரப்பப்படுகிறது. தொடக்கத்தில் கீழ் தொட்டியில் நீர் முழுமையாக இருப்பதாக கருதி தொட்டிக்கு ஏற்றிய பிறகு மீதமுள்ள நீரின் கன அளவை காண்க.

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை,

செவ்வகத்தின் நீள அகல உயரம் = 2m\times 1.5m \times 1m

l=2m , b=1.5m, h=1m  

மேல்நிலை நீர்த்தொட்டி r=60 cm , h=105 cm

நீரேற்ற மேல் தொட்டியின் கனஅளவு =lbh  ச.அ

\begin{aligned}&(2 \times 1.5 \times 1) m\\&(200 \times 150 \times 100) \mathrm{cm}^{3}\end{aligned}

=3000000 cm^3 \quad ..............(1)

அடுத்து  உருளை வடிவ மேல்நிலை நீர்த்தொட்டியின் கனஅளவு  

\begin{aligned}&\pi r^{2} h cm^3\\&=\frac{22}{7} \times 60 \times 60 \times 105\\&=22 \times 60 \times 60 \times 15\\&=1188000 cm^{3}&\ldots \ldots \rightarrow(2)\end{aligned}

மீதமுள்ள நீரின் கனஅளவு = நீரேற்றிய மேல் நிலை நீர்த்தொட்டியின் கனஅளவு - மேல் நிலை நீர்த் தொட்டியின் கனஅளவு

\begin{aligned}&=3000000-1188000\\&=1812000  cm^{3}\end{aligned}  

Attachments:
Similar questions