India Languages, asked by Vijay5070, 11 months ago

12 சென்டி மீட்டர் ஆழமுள்ள ஓர் அலுமினியப் கோளம் உருக்கப்பட்டு 8 சென்டி மீட்டர் ஆழமுள்ள ஒரு உருளையாக மாற்றப்படுகிறது. உருளையின் உயரம் காண்க.

Answers

Answered by naveenrishi12798
0

Answer:

சொற்றொடர்கள் Tamil language சொற்றொடர்கள்12 8+

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை,

கோளத்தின் ஆரம் $$\left(r_{1}\right)=12$$ செ.மீ

உருளையின் ஆரம் $$\left(r_{2}\right)=8$$ செ.மீ

கண்டுபிடிக்க வேண்டுயவை:

உருளையின் உயரம் $$\left(h_{2}\right)$$

உருளை கன‍அளவு = கோளத்தின் கன‍அளவு

                                  $$\pi r_{2}^{2} h_{2}=\frac{4}{3} \pi r_{1}^{3}$$

                   $$\begin{aligned}\frac{22}{7} \times 8 \times 8 \times h_{2}=\frac{4}{3} \times \frac{22}{7} \times12 \times 12 \times 12\end{aligned}$$

                            $=\frac {1408}{7} \mathrm{h}_{2}\\=\frac{4 \times 88 \times 12 \times 12}{7}$$

                                       $h_2=\frac{144 \times 4 \times 88 \times 7}{7 \times 1408}$$

                                       $$\begin{aligned}&h_{2}=9 \times 4\\&h_{2}=36\end{aligned}$$

உருளையின் உயரம் =36 செ.மீ  

Similar questions