India Languages, asked by Patelhamza88651, 11 months ago

சம ஆரங்கள் கொண்ட கூம்புகளின் கனவுகள் 3600 கன சென்டிமீட்டர் மற்றும் 5040 கன சென்டிமீட்டர் எனில் உயரங்களின் விகிதம் காண்க.

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை,

இரு கூம்புகளின் கனஅளவுகள்

\begin{aligned}&V_{1}=3600cm^3\\&\mathrm{V}_{2}=5040 cm^3\end{aligned}

சம ஆரங்கள் r_{1}=r_{2}

சூத்திரம்:

கூம்பின் கனஅளவு  =\frac{1}{3} \pi r^{2} h க.அ

$\frac{V_{1}}{V_{2}}=\frac{3600}{5040}

\begin{aligned}&\frac{\frac{1}{3} \pi r_{1}^{2} h_{1}^{2}}{\frac{1}{3} \pi r_{2}^{2} h_{2}^{2}}=\frac{3600}{5040}\\&\frac{r_{1}^{2} h_{1}^{2}}{r_{2}^{2} h_{2}^{2}}=\frac{5}{7}\\&\frac{h_{1}^{2}}{h_{2}^{2}}=\frac{5}{7}\end{aligned}

h_{1}^{2}: h_{2}^{2}=5: 7

∴ உயரங்களின் விகிதம் =5: 7

Similar questions