India Languages, asked by chauhanbhawna6477, 11 months ago

ஆரம் r சஅலகுகள் கொண்ட ஒரு கோளம் ஒரு நேர்வட்ட உருளையின் மிகச் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது . எனில் கோளத்தின் புறப்பரப்பு மற்றும் உருளையின் வளைபரப்பு இருந்து பெறப்பட்ட பரப்புகளின் விகிதம் காண்க.

Answers

Answered by shivam1104
0

Answer:

sorry I didn't understand that language plz write in english and hindi language then I will help you promise

plz write in english and hindi language then I will help

Answered by steffiaspinno
0

விளக்கம்:  

கொடுக்கப்பட்டவை,  

ஆரம் $$(r)=r$$ அலகுகள்.

(i) கோளத்தின் புறப்பரப்பு = $$4 \pi r^{2}$$ cm^2

                         $$(r=r)$$

(ii)  உருளையின் வளைபரப்பு = $$\text  2\pi r h  \quad(\mathrm{r}=\mathrm{r} ; \mathrm{h}=2 \mathrm{r})$$

$$\begin{aligned}= 2 \pi r h(2 r) \\=4 \pi r^{2} cm^2\end{aligned}$$

(iii)  (i) மற்றும் (ii) ல் இருந்து பெறப்பட்ட பரப்புகளின் விகிதம்  

கோளத்தின் புறப்பரப்பு = உருளையின் வளைபரப்பு

                                             $$4 \pi r^{2}=4 \pi r^{2}$$

   ∴  பரப்புகளின் விகிதம் =1:1                                          

Similar questions