India Languages, asked by farhadNoori9258, 11 months ago

484 சென்டி மீட்டர் சுற்றளவு உள்ள ஒரு மரகூம்பின் உயரம் 105 சென்டிமீட்டர் எனில் கூம்பின் கன அளவை காண்க.

Answers

Answered by steffiaspinno
2

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை,

மரகூம்பின் சுற்றளவு = 484 செ.மீ

\therefore 2 \pi r=484 செ.மீ

\begin{aligned}&2 \times \frac{22}{7} \times r=484\\&44 r=484 \times 7\\&r=\frac{484 \times 7}{44}\\&r=11 \times 7\end{aligned}

r=77 செ.மீ, h=107 செ.மீ

சூத்திரம் :

கூம்பின் கன அளவு $=\frac{1}{3} \pi r^{2} h க.அ

\begin{aligned}&=\frac{1}{3} \times \frac{22}{7} \times 77 \times 77 \times 105\\&=22 \times 11 \times 77 \times 35\end{aligned}

கனஅளவு  (v)=652190 cm^3

Similar questions