India Languages, asked by akanshmani3439, 10 months ago

ஒரு மருந்து குப்பி ஒரு உருளையின் இருபுறமும் அரைக்கோளம் இணைந்த வடிவில் உள்ளது. குப்பியின் மொத்த நீளம் 12 மில்லி மீட்டர் மற்றும் அதன் விட்டம் 3 மில்லி மீட்டர் எனில் அதில் அடைக்கப்படும் மருந்தின் அளவை காண்க?

Answers

Answered by Anonymous
1

Answer:

hi

your answer is here !

Explanation:

மில்லிமீட்டர் (மில்லிமீற்றர்) என்பது நீள அலகுகளில் ஒன்றாகும். ஒரு மீட்டரின் ஆயிரத்தில் ஒரு பகுதி ஒரு மில்லிமீட்டர் ஆகும். இது 0.039 அங்குலத்துக்குச் (inch) (துல்லியமாக 5/127) சமனானது. மீட்டர் அளவை முறையைப் பயன்படுத்தும் நாடுகளில் சிறிய நீள அளவைகளை அளப்பதற்குப் பயன்படும் அலகு இதுவே. எடுத்துக்காட்டாகக் கண்ணாடித் தகடுகளின் தடிப்பு 6 மில்லிமீட்டர், 10 மில்லிமீட்டர் என்றும் சுவர்களின் தடிப்பைக் குறிப்பிடும்போது 100 மில்லிமீட்டர், 200 மில்லிமீட்டர் எனவும், அறைகளின் நீள அகலங்களைக் குறிப்பிடும்போது 4000 x 5000 மில்லிமீட்டர் எனவும் குறிப்பிடுவது உண்டு. மில்லிமீட்டரைச் சுருக்கமாக மிமீ. என்று எழுதுவது வழக்கம்.

மில்லிமீட்டருக்கு ஒத்த பரப்பளவு அலகு சதுர மில்லிமீட்டரும், கனவளவு அலகு கன மில்லிமீட்டரும் ஆகும். இவற்றை முறையே மிமீ 2 (மில்லிமீட்டர் இரண்டாம் அடுக்கு) என்றும் மிமீ 3 (மில்லிமீட்டர் மூன்றாம் அடுக்கு) என்றும் சுருக்கி எழுதுவது வழக்கம்...

follow me !

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை,

விட்டம் = 3 மிமீ

ஆரம்  $=\frac{3}{2} மிமீ

உருளைப்பகுதி :

r_1=\frac{3}{2} மிமீ

h_{1}=12-6=6 மிமீ

அரைக்கோளப்பகுதி

r_2=\frac{3}{2} மிமீ

உருளையின் கனஅளவு = இரு அரைக்கோளத்தின் கனஅளவு + மொத்த கனஅளவு  

$=\pi r^{2}_1 h_{1}+2\left(\frac{2}{3} \pi r_{2}^{2}\right)

\begin{aligned}&=\frac{22}{7} \times \frac{3}{2} \times \frac{3}{2} \times 6+2 \times \frac{2}{3} \times \frac{22}{7} \times \frac{3}{2} \times \frac{3}{2} \times \frac{3}{2} &\end{aligned}

$=\frac{11 \times 3 \times 3 \times 3}{7}+\frac{11 \times 3 \times 3 \times 3}{3 \times 7}

$=\frac{297}{7}+\frac{297}{21}

\begin{aligned}&=42.43+14.143\\&=56.571 mm^{3}\end{aligned}

அடைக்கப்படும் மருந்தின் கனஅளவு =56.571 mm^{3}

Attachments:
Similar questions