India Languages, asked by paintsmedia9246, 7 months ago

ஓர் அரைக்கோளத்தின் மேல் ஓர் உள்ளீடற்ற உருளையை பொருந்திய வடிவில் அமைந்த ஒரு கிண்ணத்தின் விட்டம் 14 சென்டி மீட்டர் மற்றும் உயரம் 13 சென்டிமீட்டர் எனில் அதன் கொள்ளளவை காண்க.

Answers

Answered by nk7003361
0

Answer:

hiiiiii mate

stay home and stay healthy

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை,

விட்டம்  (d)=14 \mathrm{cm}

ஆரம் $=\frac{d}{2}=\frac{14}{2}=7 \mathrm{cm}

மொத்த உயரம் (h)=13 \mathrm{cm}

உருளைப் பகுதி:

உயரம் \left(h_{1}\right)=13-7=6 c m

ஆரம்  r_{1}=7 \mathrm{cm}

கனஅளவு  = உருளையின் கனஅளவு + அரைக்கோளத்தின் கனஅளவு

\begin{aligned}&=\pi \mathrm{r}_{1}^{2} \mathrm{h}_{1}+\frac{2}{3} \pi \mathrm{r}_{1}^{2}\\&=\frac{22}{7} \times 7 \times 6+\frac{2}{3} \times \frac{22}{7} \times 7 \times 7\times7\end{aligned}

\begin{aligned}&=22 \times 7 \times 6+\frac{2 \times 22 \times 7 \times 7}{3} \\  =& 924+\frac{2156}{3} \\  =& 924+718.67cm^{3}\end{aligned}

கிண்ணத்தின் கொள்ளளவு = 1642.67 cm^3

Attachments:
Similar questions