India Languages, asked by YashSingh5542, 7 months ago

உயரம் 16 சென்டிமீட்டர் உடைய ஒரு கூம்பின் இடைகண்ட வடிவில் அமைந்த கொள்கலன் ஒன்றில் மேற்புறம் திறந்த நிலையில் உள்ளது. கீழ்ப்புற ஆரம் 8 சென்டி மீட்டர் மற்றும் மேற்புற ஆரம் 20 சென்டிமீட்டர் கொண்ட கொள்கலனில் முழுமையாக பால் நிரப்பப்படுகிறது. ஒரு லிட்டர் பாலின் விலை 40 எனில் நிரப்பப்படும் பாலின் மொத்த விலையை காண்க.

Answers

Answered by nk7003361
1

Answer:

hiiiii mate

please provide in English many sorry

Answered by steffiaspinno
1

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை,

கூம்பின் இடைகண்ட வடிவில் அமைந்த கொள்கலனில்,

உயரம் (h)=16 cm

கீழ்ப்புற ஆரம் (r)=8cm

மேற்புற ஆரம் (R)=20 cm

1லி பாலின் விலை = 40

கண்டுபிடிக்க வேண்டியவை:

நிரப்பப்படும் பாலின் மொத்த விலை

கூம்பின் இடைகண்டத்தின் கனஅளவு

=\frac{1}{3} \pi\left(\mathrm{R}^{2}+\mathrm{Rr}+\mathrm{r}^{2}\right) \mathrm{h} க.அ

\begin{aligned}&=\frac{1}{3}\left(\frac{22}{7}\right)\left(20^{2}+20(8)+8^{2}\right) \times 16\\&=\frac{1}{3}\left(\frac{22}{7}\right)(400+160+64) \times 16\\&=\frac{1}{3} \times \frac{22}{7} \times 624 \times 16\\&\begin{array}{l}=\frac{22 \times 208 \times 16}{7} \\=\frac{73216}{7}\end{array}\end{aligned}

=10459.43cm^3

1l =40

1000 cm^3 = 1l

=10.459 \times 40

பாலின் மொத்த விலை = ₹ 418.36

Similar questions