India Languages, asked by karthikpandu9203, 11 months ago

உயரம் 2.4 சென்டிமீட்டர் மற்றும் வீட்டம் 1.4 சென்டிமீட்டர் கொண்ட ஒரு திண்ம உருளையில்இருந்து அதே விட்டமும் உயரமுள்ள ஒரு கூம்பு வெட்டு எடுக்கப்பட்டால் மீதமுள்ள திண்மத்தின் கன அளவு எவ்வளவு கன சென்டி மீட்டர் ஆகும்?.

Answers

Answered by bajpaigori1987
0

Answer:

this is kannad language

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை,

உருளையின் உயரம் மற்றும் அதன் விட்டம் கூம்பிற்கு  சமம்.

உருளைப்பகுதி:

\begin{aligned}&\mathrm{d}_{1}=1.4cm\\&r_{1}=\frac{7}{10}cm\\&h_{1}=2.4 cm\end{aligned}  

h_1=\frac{24}{10}

கூம்புப் பகுதி:

\mathrm{d}_{2}=1.4cm

$r=\frac{1.4}{2}=0.7

\begin{aligned}&r_{2}=\frac{7}{10}\\&h_{2}=2.4 =\frac{24}{10} \end{aligned}

கண்டுபிடிக்க வேண்டியவை:

மீதமுள்ள திண்மத்தின் கனஅளவு = உருளையின் கனஅளவு - கூம்பின் கனஅளவு

$=\pi \mathrm{r}_{1}^{2} \mathrm{h}_{1}-\frac{1}{3} \pi \mathrm{r}_{2}^{2} \mathrm{h}_{2}

\begin{aligned}&=\frac{22}{7} \times \frac{7}{10} \times \frac{7}{10} \times \frac{24}{10}-\frac{1}{3} \times \frac{22}{7} \times \frac{7}{10} \times \frac{7}{10} \times \frac{24}{10} &\end{aligned}

$=\frac{11 \times 7 \times 12}{5 \times 5 \times 10}-\frac{11 \times 7 \times 12}{3 \times 10 \times 5 \times 5}

$=\frac{924}{250}-\frac{924}{750}

\begin{aligned}&=3.696-1.232\\&=2.464\end{aligned}

மீதமுள்ள திண்மத்தின் கன அளவு =2.46cm^{3}    

Attachments:
Similar questions