India Languages, asked by jyotiarora27951, 9 months ago

ஓர் உள்ளீடற்ற தாமிர கோளத்தின் வெளிப்புற உட்புற பரப்புகள் முறையே 576π சதுர சென்டிமீட்டர் மற்றும் 324π சதுர சென்டிமீட்டர் எனில் கோளத்தை உருவாக்க தேவையான தாமிரத்தின் கன அளவை காண்க

Answers

Answered by princesscutie42
0

Answer:

I don't understand this language sorry sorry sorry sorry sorry sorry sorry sorry sorry

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை,

வெளிப்புறப்பரப்பு 4 \pi \mathrm{R}^{2}=576 \pi cm^{2} \quad \ldots \rightarrow (1)

உட்புறப்பரப்பு 4 \pi r^{2}=324 \pi cm^{2}\ldots \ldots \rightarrow(2)

\begin{aligned}&(1) \rightarrow 4 \pi R^{2}=576 \pi\\&R^{2}=144\\&R^{2}=12^{2}\\&R=12cm\\&(2) \rightarrow 4 \pi r^{2}=324 \pi\\&r^{2}=81\\&r^{2}=9^{2}\\&r=9\end{aligned}

உள்ளீடற்ற கோளத்தின் கனஅளவு

=\frac{4}{3} \pi\left(\mathrm{R}^{3}-\mathrm{r}^{3}\right) cm^3 \\

\begin{aligned}&=\frac{4}{3} \times \frac{22}{7}\left(12^{3}-9^{3}\right)\\&=\frac{4}{3} \times \frac{22}{7}(1728-729)\end{aligned}

\begin{aligned}&=\frac{4}{3} \times \frac{22}{7} \times 999\\&=\frac{4 \times 22 \times 333}{7}\end{aligned}

\begin{array}{l}=\frac{29304}{7} \\=4186.29cm^3\end{array}

கோளத்தை உருவாக்க தேவையான தாமிரத்தின் கன அளவு =4186.29 cm^3

Similar questions