India Languages, asked by varma3734, 9 months ago

விட்டம் 14 சென்டி மீட்டர் உயரம் 8 சென்டி மீட்டர் உடைய ஒரு திண்ம நேர்வட்ட கூம்பு ஓர் உள்ளீடற்ற கோளமாக உருமாற்றப்படுகிறது. கோளத்தின் வெளி விட்டம் 10 சென்டிமீட்டர் எனில் உள் விட்டதை காண்க

Answers

Answered by shivam1104
0

Answer:

please try again and write in english and hindi language then I will help you promise

plz write in English language along with synonyms

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டவை,

கூம்பின் விட்டம் = 14 செ.மீ

கூம்பின் ஆரம்  $=\frac{14}{2} =7 செ.மீ

உயரம் = 8 செ.மீ

உள்ளீடற்ற கோளம்:

கோளத்தின் வெளிவிட்டம் = 10 செ.மீ

$R=\frac{D}{2}=\frac{10}{2}=5

R=10 செ.மீ

உட்புற விட்டம்:

உள்ளீடற்ற கோளத்தின் கனஅளவு  = கோளத்தின் கனஅளவு  

\frac{4}{3} \pi \left(R^{3}-r^{3}\right)-1 / 2 \pi r^{2} h

\begin{aligned}&4\left(5^{3}-r^{3}\right)-r^{2} h\\&4\left[125-r^{3}\right]=7^{2} \times 8\end{aligned}

\begin{aligned}&4[125]-4 r^{3}=49 \times 8\\&500-4 r^{3}=392\end{aligned}

\begin{aligned}&4 r^{3}=392-500\\&4 r^{3}=-108\\&-r^{3}=\frac{108}{4}\end{aligned}

\begin{array}{l}r^{3}=27 \\r^{3}=3^{3}\end{array}

r=3 செ.மீ

உட்புற விட்டம் (d) = 2r = 2(3) =6  

Similar questions