India Languages, asked by Fahrezha2775, 11 months ago

நாதன் என்ற பொறியியல் மாணவர் ஒரு உருளையின் இருபுறமும் கூம்புகள் உள்ளவாறு மாதிரி ஒன்றை உருவாக்கினார் .மாதிரியின் நீளம் 12 சென்டிமீட்டர் மற்றும் விட்டம் 3 சென்டி மீட்டர் ஆகும். ஒவ்வொரு கூம்பின் உயரமும் 2 சென்டிமீட்டர் இருக்கும் ஆனால் நாதன் உருவாக்கிய மாதிரியின் கன அளவை காண்க

Answers

Answered by princesscutie42
0

Answer:

I don't understand this language sorry sorry sorry

Answered by steffiaspinno
2

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை,

உருளையின் இருபுறத்தையும்  கூம்புகளாக உருவாக்குதல்

உருளைப்பகுதி:

விட்டம்  d=3cm  

ஆரம்  r_{1}=\frac{3}{2}cm

h 1=8cm

கூம்புப்பகுதி:

ஆரம் r_{2}=\frac{3}{2}cm

h _2=2cm

மாதிரியின் கனஅளவு = உருளையின் கனஅளவு  + கூம்பின் கனஅளவு

\pi r^{2}_1 h_{1}+2\left(\frac{3}{2} \pi r^{2}, h_{2}\right)

\begin{aligned}&=\frac{22}{7} \times \frac{3}{2} \times 8+2\left(\frac{1}{3} \times \frac{22}{7} \times\left(\frac{22}{7}\right)^{2} \times 2\right)\\&=\frac{22}{7} \times \frac{9}{4} \times 8+\frac{2}{3}\left(\frac{22}{7} \times \frac{9}{4} \times 2\right)\end{aligned}

$=\frac{11 \times 9 \times 4}{7}+\frac{2}{3}\left(\frac{11 \times 9}{7}\right)

$=\frac{99 \times 4}{7}+\frac{2}{3}\left(\frac{99}{7}\right)

$=\frac{99}{7}\left(4+\frac{2}{3}\right)

$=\frac{99}{7}\left(\frac{12+2}{3}\right)

=\frac{99}{7} \times \frac{14}{3}

=33 \times 2

நாதன் உருவாக்கிய மாதிரியின் கன அளவு =66 cm^3

Attachments:
Similar questions