India Languages, asked by aaditya4262, 11 months ago

ஓர் இறகு பந்து மேற்புறம் கூம்பின் இடைகண்ட கீழ்ப்புறம்அரைக்கோள வடிவில் உள்ளது . இடைகண்ட விட்டங்கள் 5 சென்டிமீட்டர் மற்றும் 2 சென்டி மீட்டர் ஆகவும் இறகு பந்தில் மொத்த உயரம் ஏழு செண்டி மீட்டர் ஆகவும் இருக்குமானால் இறகுப்பந்து புறபரப்பை காண்க .

Answers

Answered by nk7003361
0

Answer:

hiiii mate

please stay home and stay healthy

Answered by steffiaspinno
0

விளக்கம்:

கொடுக்கப்பட்டுள்ளவை,

விட்டங்கள் 5 செ.மீ மற்றும் 2 செ.மீ

இடைகண்டத்தின் இறகு பந்தின் மொத்த உயரம்

= 7 செ.மீ

கண்டுபிடிக்க வேண்டியவை :  

இறகுப்பந்தின் புறபரப்பு

இடைகண்டத்தின் வளைபரப்பு = \pi(\mathrm{R}+\mathrm{r})l ச.அ

வெளிப்புறம்:

d=5 செ.மீ

R=\frac{5}{2} செ.மீ

h=6 செ.மீ

உட்புறம் :

d=2 செ.மீ

r=\frac{2}{2} =1 செ.மீ

\begin{aligned}l &=\sqrt{(R-r)^{2}+h^{2}} \\&=\sqrt{\left(\frac{5}{2}-1\right)^{2}+6^{2}} \\&=\sqrt{\left(\frac{5}{2}-1\right)^{2}+36} \\&= \sqrt{\left(\frac{9}{4}+36\right)}\end{aligned}

\begin{array}{l}=\sqrt{\frac{9+144}{4}} \\=\sqrt{\frac{153}{4}}\end{array}

=\sqrt{38.25}

l=6.18

இறகுப்பந்தின் புறபரப்பு = இடைகண்டத்தின் புறப்பரப்பு + அரைக்கோளத்தின் புறப்பரப்பு  

\begin{aligned}&=\pi(R+r)l+2\pi r^2\\&=\frac{22}{7}\left(\frac{5}{2}+1\right)(6.18)+2 \times \frac{22}{7} \times 1\end{aligned}

$=\frac{22}{7}\left(\frac{5+2}{2}\right)(6.18)+\frac{44}{7}

$=\frac{22}{7} \times \frac{7}{2} \times 6.18+\frac{44}{7}

\begin{aligned}&=11 \times 6.1+\frac{44}{7}\\&=67.1+6.29\\&=73.39cm^{2}\end{aligned} (ஏறத்தாழ)

இறகுப்பந்தின் புறபரப்பு =73.39 cm^2  

Similar questions